இனப்படுகொலையாளி மேஜர் ஜெனரல் குலதுங்க ஐ.நா.வில் பங்குகொள்ள கூடாது: ICPPG அவரச கோரிக்கை!

ஐநாவின் மனித உரிமைகள் குழுவில் நடைபெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய மீளாய்வுக்கான இலங்கை அரச தூதுக்குழுவில், யுத்தகுற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடைசெய்யுமாறு இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG), ஐநாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுபோல, ஏனைய மனித உரிமை அமைப்புக்களும், தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி, ஐநா மனித உரிமைகள் குழுவிடம் … Continue reading இனப்படுகொலையாளி மேஜர் ஜெனரல் குலதுங்க ஐ.நா.வில் பங்குகொள்ள கூடாது: ICPPG அவரச கோரிக்கை!